அநீதி அரசை பூண்டோடு தண்டித்த தர்மம்: பரசுராம ஜெயந்தி!
இந்த பூமியில் இருந்த அனைத்து மோசமான ஷத்ரியர்களையும் 21 தலைமுறை வரை கொன்றழித்தார்.
திருப்புகழ் கதைகள்: திருப்பரங்குன்ற பாடலில்..!
இந்திய இலக்கியங்கள், குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை நாளை காணலாம்.
அள்ளிக் கொடுங்கள்.. ஒன்றுக்கு நூறாய் பெருகும் அட்சய திருதியை!
புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும்
ஜீவனின் இலட்சியம்..! ஆச்சார்யாள் அருளுரை!
எல்லோருக்கும் சுகம் வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று சொன்னால்...
தினசரி ஒரு வேத வாக்கியம்: 72. வலது கையால் சாப்பிடு!
வரப்போகும் தலைமுறைக்கு இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பழக்கமாக மாறும்படி கற்றுத்தர வேண்டியது
அதிசய கோவில்கள்! காணப்பெறும் அற்புதம்!
இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது
ஆசியால் நடந்த பிரசவம்! குரு மகிமை!
அவளை பரிசோதித்த மருத்துவர்கள், கருவின் எந்த அசைவையும் அவர்கள் காணவில்லை என்று சொன்னார்கள்.
திருப்புகழ் கதைகள்: கடல் நீரைக் குடித்த கணபதி!
கடல் நீரை வற்றக் குடித்து உலகத்தை உய்வித்தார். அதனால் அவருக்கு பிரளயங் காத்த பிள்ளையார் என்ற பேர் உண்டாயிற்று.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 71. நாம மாதுர்யம்!
அந்த நிலைமை மோட்சத்தை விட உயர்ந்தது என்று நினைக்கிறான் பக்தன். நாம மாதுர்யத்தை அனுபவிப்பதை விட பாக்கியம்
சித்திரை ரோஹிணி: ஸ்ரீ அட்டபுயகரத்தான் திருநக்ஷத்திரம்!
ஓவி நல்லார் எழுதிய தாமரையன்ன கண்ணும் ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் அழகியதாம் !"..இவர் யார்??
ராமருக்கு கூறிய கந்தன் பெருமை!
கார்த்திகேயனிடத்தில் பக்தியுடைய மனிதன் எவனோ அவன், புத்திரன் மற்றும் பேரன்மாருடன் நீண்ட ஆயுளை உடையவனாக வாழ்ந்து, நிறைவில் ஸ்கந்த லோகத்தில் இருக்கும் பேற்றினை அடைவான்.