அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு!”-பெரியவா
"காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம
முணங்கினியே...இப்போ அவ படியளந்ததை நீ படியால
அளந்துண்டு இருக்கே போல இருக்கு!"-பெரியவா(இந்த பூமி வறண்டு கிடக்கறதைப் பார்த்தாலே
தெரியறதே.அம்பாள் படியளக்கறது"-முணங்கின
மடத்து நிர்வாகியிடம் பெரியவா சொன்னது மேலே)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
நன்றி-குமுதம் பக்தி-29-06-2017 இதழ் (சுருக்கம்)
(இன்று...
“பெரியவாளைப் பற்றி இரண்டு வெளிநாட்டுப் பெண்களின் கருத்து”
"எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத புராண சாஸ்திரங்களை
எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி தெரிஞ்சுக்க எதுவும்
இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம் ஆனா,
மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது.நாங்க
இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப்
பள்ளியிலேயே இருக்கோம்னு"-(இந்து மதத்தைப் பற்றி
படிச்சுத் தெரிஞ்சுண்டு அதுலயே ஆராய்ச்சி...
“அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்” -பெரியவா
"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்" -பெரியவா.(அவ்வூர்க்காரர் வந்து;"அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்"
சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து
கொண்டிருந்தார்கள்.அவருடைய மனைவி சமீபத்தில்...
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 14)
வந்தான் வரதன் ( பகுதி - 14 - 1)உன்னுடைய வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் என்று வேகாஸேதுப் பெருமான் சொன்னதை கவனமுடன் கேட்டான் பிரமன் !மேலும் உனக்கான பரிசு...
காஞ்சியில் திருத்தேர் உத்ஸவம் இன்று கோலாகலம்
காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் ஜூன் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாள் உத்ஸவமான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி,...
திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!
படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மனுக்கு அகந்தை குடிகொண்டது. காரணம், சிவபெருமானைப் போல் தனக்கும் ஐந்து தலைகள் என்பதாலும், தான் படைப்புத் தொழிலில் இருப்பதாலும் கர்வம் எட்டிப் பார்த்தது. சிவனையும் தன்னையும் ஒன்றாகக் கருதிக்...
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரிஸ்ஸதம் |
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே ||வ்யாஸம் வஸிஷ்டநப்தாரம்...
‘எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்’ (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)
'எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்' (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)(கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம்
தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை
நோகவிட்டுடமுடியுமா?”)(தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன்...
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 13)
வரதன் வந்த கதை ( பகுதி - 13 )இதோ காஞ்சியை நோக்கிப் பாய்ந்து வருகின்றாள் வேகவதி .. இரண்டிடத்தில் அணையாய்க் கிடந்து, இறைவன் ; தன்னைக் காட்டிடக் கண்ட கலைமகள் ;...
-எல்லா மதமும் உயர்ந்ததே!-திருப்பூர் கிருஷ்ணன்.
"அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு
வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!'( மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத்...
பிரச்னையைக் கேட்காமலே தீர்வு செய்த பெரியவா
"அல்கிலா விளையாட்டுடையான்னு பரமேஸ்வரனைச் சொல்வா. எல்லாத்தையும் பண்ணிட்டு
நான் சிவனேன்னு இருக்கேன்.எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்வாராம்"
(பிரச்னையைக் கேட்காமலே தீர்வு செய்த பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-23-03--2017 தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி-சுருக்கப்பட்டது)
மகாபெரியவாளை தரிசனம்...
வில்பவரும் வில்லின் பவரும்!
நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவள் என்றால்
இச்சிலை கிடக்கமலை ஏழையும் இறானோ?
கம்பன் காட்டிய
ஐயன் உலகநண்பன்
ஆச்சரியப்பட்டது சரியே!
அவள் அன்பில்
கடைக்கண் காட்டினாள்..
இவன் ’பவரில்’
உடைந்தது வில்..
அடடே...
கடைக்கண் வீச்சில்லாக் காரணமோ...
உடைந்து போகிறது என் ’வில்பவர்’!இந்தக் கவிதைக்கு Thiruvenkadam Sunderajan கொடுத்த...