23/09/2019 3:32 PM
முகப்பு குறிச் சொற்கள் ஒகேனக்கலில்

குறிச்சொல்: ஒகேனக்கலில்

ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்திருப்பதை தொடர்ந்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்துள்ளது. ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது