அஞ்சல் துறையில் வேலை:

Published:

post office
post office

மதுரை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறையில் உள்ள Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver பணியிடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது.

இந்த பணிகளுக்கு இரண்டாவது முறையாக விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 25.06.2021 அன்றுடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளகிறோம்.

நிறுவனம் – தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர் – Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver
பணியிடங்கள் – 04
விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Tyreman – 01
Blacksmith – 01
Staff car Driver – 02

வயது வரம்பு:

01/07/2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

மேலும் SC விண்ணப்பத்தர்களுக்கு 5 வருடம் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Tyreman, Blacksmith கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அந்தந்த வர்த்தகத்தில் (A certificate in the respective trade) இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Staff car Driver கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Tyreman – ரூ.19,900- 63,200
Blacksmith – ரூ.19,900- 63,200
Staff car Driver – ரூ.19,900- 63,200

தேர்வு செயல்முறை:

ஆர்வமுள்ளவர்கள் Trade Test/Skill Test, Driving Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அஞ்சல் துறையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25.06.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img