December 5, 2025, 8:38 PM
26.7 C
Chennai

Tag: எட்டையபுரம்

எட்டையபுரம் பாரதி பிறந்த இல்லம், கலைஞர், எனது பார்வை!

முண்டாசுக் கவி பாரதியாரை குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் அக்கினிக் குஞ்சு என்ற தலைப்பில் ஒரு அருமையானநீண்ட சொற்பொழிவாற்றியிருந்தார். அந்த சொற்பொழிவு பேச்சு திமுக தலைமைக் கழகத்தால் ஒரு பிரசுரமாக வெளியிடப்பட்டது.