Tag: கவிதைகள்

எனைவிட்டு விலகாத என் காதலியே!

முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன்.நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.உன் மெல்லிய மேனியில்என் கை விரல்கள் கோலம் போட...என் ரகசியங்களைஎனக்கே தெரிய வைத்தாயோ?என் பார்வை எப்போதும் உன் மீதடி...உன் வசீகரிக்கும் ஒளியால்என்...

கொள்ளல் – கொல்லல்

கொள்ளலும் கொடுத்தலும்எள்ளலும் ஏந்தலும்அன்புடையோர் இலக்கணம்!"என்னைக் கொள்" என் அன்பே...!பல முறை பகன்றாலும்பலன் மட்டும் இல்லவே இல்லை!உதடுகள் ஒட்டாத தன்மைஉயிரோட்டம் இல்லாத வெறுமை!நாவுக்கும் உதட்டுக்குமேஒட்டுறவு இல்லையே!என்னால் மனத்தில்நிறுத்த முடியாது - என்னை!என்னாள் மனத்தில்புகுத்த முடியாது...

கொங்குதேர் வாழ்க்கை!

அரிவை கூந்தலின் அழகும் மணமும்அறியவும் உளவோ ..?சூடிய பூவே அறிந்திலேன் ...வாடிய பூவே இயம்புவாய் ...!

கைதிக் கிளி ஏ…!

ஒருமணியாய்க் கருமணியை உன் கழுத்தில் கட்டிடவே அருகினின் றழைக்கின்றேன் - ஒரு கிளியே... உன்னை என் கைகளிலே தங்காமல் கூண்டுக்குள் சிறைப்பிடிக்கும் சின்ன வளையாளோ ... யாரோ....?

கட்டை விரல் காதலியே!

சுட்டு விரல் பிடித்த காதலி..ஆள்காட்டி விரல் காட்டிஆளை மாற்றிக் கொண்டாள்..கட்டை விரல் காதலியேகாலம் போக்க உதவுகிறாள்..***கண்ணொடு கண் நோக்கின்வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...- குறள் கருத்துகண்கள் நாலும் பேசும் நேரம்நானும் நீயும் ஊமையானோம்..-...

உனக்கான கவிதை இது…!

உனக்காக நான் எழுதும் உள்ளக் குமுறல்கள்... படித்தவரின் பாராட்டைப் பெற்று விடுகின்றன... நீயோ... பாராமுகத்துடன் நழுவுகிறாய்... பார்! பார்...! உன்னில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்காய்... உள்ளம் காத்திருப்பில்! அதுவரைக்கும் என்...
- 2026

போதை எதிர்ப்பு ?

இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்! நான் இதை கடைப்பிடிக்கப் போவதில்லை! கன்னத்தில் குழிவிழ பூவிதழ் புன்னகையேந்தி... கலகலப்பூட்டும் அவளின் வெள்ளந்திச் சிரிப்பு... என் மனசில் ஏற்றும் ஒரே போதை!...

கவிஞர் வாலி : ஆத்மாவின் சங்கமம்!!

சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து.... கேட்டு... நமக்குள் அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை வரைந்து கொள்வோம். சிலரைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் பலநேரங்களில் அவை பொய்த்துப் போகும்.கவிஞர் வாலியைப் பற்றி என்னுள்...

பொன்மொழி காட்டிய புதுமொழி!

வித்யா ஸாடங்கா ஸ்வகீதா ச க்ஷுரதிக்ஷணா ச த:க்ருதா |சிந்தயா ச்ருமித: ஸீர்ணோ நர: கிம் வித்யயா கியா ||எல்லா அங்கங்களுடன் கல்வி நன்கு பயிலப்பட்டது. அறிவும் கத்தி போன்று கூர் தீட்டப்பட்டது....

பேரளியும்… பெருங்கதையும்!

பெரம்பலூருக்கு அருகில் உள்ள பேரளி... பெரம்பலூர் - அரியலூர் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம். மஞ்சரி இதழாசிரியராகப் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான எழுத்தாள நண்பன் சக்ரவர்த்தியின் மூலம் அறிமுகமானவர் நண்பர் ஸ்ரீனிவாசன்....

Recent articles

spot_img