December 5, 2025, 4:59 PM
27.9 C
Chennai

Tag: கவிதைகள்

பாரதி-100: மன்னர் குலத்திடைப் பிறந்தவளை..!

இரணியன்-நரசிம்ம அவதாரம், புத்தர்-யசோதரா என இந்தியாவின் வரலாற்றைச் சேர்த்துப் பாடுகிறார் பாரதியார். இதன்

ஆன்மிகக் கவிதைகள்: காத்திடு முருகா! அரோகரா அரோகரா!

ஆறுமுகனின் புகழ் பாடியே இன்புறுவோம் ! கந்தனின் நாமம் ஒன்றே நம் ஆயுள் காப்பீடு!

ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம்!

ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம் நம்பிக்கை எம்சொத்து விற்கமாட்டோம்

குவாலியரில் அமைந்த வாஜ்பாயி கோயிலில் தினமும் கவிதைகளால் பூஜை!

மறைந்த முன்னாள் பிரதமரும் ஆர்.எஸ்.எஸ்., ஸ்வயம்சேவகருமான அடல் பிகாரி வாஜ்பாயி பெயரில் அவரது சொந்த ஊரான குவாலியரில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. 13 வருடங்களுக்கு முன்னர் ஒரு...

அந்த ஆளுயர ரோஜா மாலை…!

அந்த ஆளுயர மாலை ஒரு முழு ரோஜாத் தோட்டத்தைக் காலி செய்திருந்தது. பூக்கட்டும் பண்டாரப் பெண்களின் விரல்கள் அதற்குள் புதைந்திருந்தன. அரசியல் கணக்குகளின் துல்லியமான ஜரிகை இழைகள் வெளியே இறுக்கியிருந்தன. ஈரமான வாழை நாரினால்...

கொடி-கொள்கை-தியாகம்!

நான் ஏன் மூவண்ணக் கொடி தாளை குண்டூசிகளால் என் சட்டைப் பைகளில் குத்திக் கொள்வதில்லை தெரியுமா? காரணத்தைப் படியுங்கள்.... // சுதந்திர தினக் கொடியேற்றம்... கொடியின் நிறங்கள்... பசுமை-செழுமை-இஸ்லாமாம்... வெண்மை-அமைதி-கிறித்துவமாம்... காவி-தியாகம்-இந்துவாம்... *** குண்டூசிகளால் குத்துப் பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது...

சுதந்திரப் பாதை …

மழைக்குக் காத்திருந்த நிலம்போல் வறண்டு கிடந்தது என் உள்ளம்... மழைக் காலமாய் நிலம் குளிர்ந்த வசந்த காலம் வீசிச் சென்றது... அணைகளில் தேங்கிவைத்த நீரெல்லாம் உடைப்பெடுக்கும் உருவகத்தை வழங்கின! உபரிநீராய் வழிந்தோடியது என்னுள்ளே உணர்ச்சிப் பெருக்காய்...

தேசம் விற்பனைக்கல்ல!

தேசியம் பேசினவன் ஒரு வகை சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை பாசிசம் பகன்றவனோ பல வகை நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை பூசித்துக் காப்பதெல்லாம் போதாதா? தேசத்தின் போராட்டம் எதை நோக்கி? அடிமைத்தனம் அறுத்து...

ஒப்படைப்பு

காலைக் கண்விழிப்பு உன் கனவுகளுடனே! என் தலையணையில் ஏறியது உன் கூந்தலின் வாசம்! காப்பியின் சுவை நாக்கில் சுடும்போது... உன் வார்த்தைக் கசப்பு நெஞ்சைச் சுடுகிறது! வாசலில் விழுந்த செய்தித்தாளின் நாசியைத் துளைக்கும் வாசனை... கண்கள் தேடும் அன்றைய ராசிபலனை! எனக்கு ராசியாகிப்...

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…எந்த நேரத்திலடாஎம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?உன் படைப்புகளின்ஜனனக் குறிப்பு கண்டுஒருவன் சொல்கிறான்…கர்ப்ப தோஷம்…ஒருவன் சொல்கிறான்…சர்ப்ப தோஷம்!இன்னும்…எத்தனை எத்தனை தோஷங்கள்?செவ்வாய் தோஷமாம்..நாக தோஷமாம்!மாங்கல்ய தோஷமாம்!மங்கள...

சுதந்திர தினச் சிந்தனை

சுதந்திர தினத்தில்... ஒரு சிந்தனை! வருடம் தவறாமல் எழும் சிந்தனை!!சுதந்திர தினக் கொடியேற்றம்...கொடியின் நிறங்கள்...பசுமை-செழுமை-இஸ்லாமாம்...வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...காவி-தியாகம்-இந்துவாம்...குண்டூசிகளால் குத்துப்பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது தேசியக் கொடி!குத்துப்...

சிறை மீட்க வாராயோ..?

அன்று...!தனிமைத் தவம் அன்று...! ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை!சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்...தனிமையைத் தேடி ஏங்கியது மனம். தனிமை கிடைத்தபாடில்லை! தவம் தொடங்கியபாடில்லை! இறைவனை இருத்தி இயங்க வேண்டும்!...