Tag: சாம்ராஜ்நகர்
வாட்டாள் நாகராஜை வாரிச் சுருட்டிய சாம்ராஜ்நகர் தொகுதி மக்கள்!
அடிக்கடி தமிழர்களுக்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிராகவும் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், சாம்ராஜ்நகர் தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.

