December 5, 2025, 2:49 PM
26.9 C
Chennai

Tag: சிலைத்திருட்டு

தஞ்சை பெரிய கோயிலில் திருடு போன 10 சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகள்! அதிர்ச்சி அதிர்ச்சி!

சிவன் பார்வதியுடன் முருகன் இணைந்து இருக்கும் சோமாஸ்கந்தர் சிலையில் முருகன் சிலையும், பாலாம்பிகை சிலையும் திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக வேறு சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. சோமாஸ்கந்தர் சிலையின் பீடமும், திருவாசியும் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 10 சிலைகள் திருடப்பட்டு, போலி சிலைகள் வைக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது.