December 5, 2025, 11:42 PM
26.6 C
Chennai

Tag: சிலை திறப்பு

இந்தியாவின் இரும்பு மனிதர்… சர்தார் வல்லபபாய் படேல்… வாழ்க்கையுடன் ஒரு பயணம்!

மதிப்பு, தகுதி, புகழ், பெருமைன்னு எல்லாம் பெற்ற படேலுக்கு நம்ம இந்திய அரசு 1991ல பாரத ரத்னா விருது வழங்கி கௌரவப் படுத்திச்சி. இந்த இரும்பு மனிதருக்காக மிகப் பெரும் சிலையை குஜராத்ல அமைக்க அரசு ஏற்பாடு செய்திட்டிருக்கு. நாம இப்போ நல்லவிதமா வாழறோம்னா படேல் போன்ற தியாக உள்ளங்கள் செய்த சாதனைகள்தான் காரணம். அவரை என்றென்றும் நாம நினைவுல வைக்கணும்.