December 5, 2025, 10:04 PM
26.6 C
Chennai

Tag: சுர்ஜித் மரணம்

சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு: ஸ்டாலின்!

ஒரு சுஜித்தை காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியினர் பேரிடர் நேரங்களில் எப்படி தமிழக மக்களை காப்பாற்றப் போகிறார்கள்? என்று கேட்க விரும்புகிறேன். இதுவரை மாநிலம் மற்றும் மாவட்ட ரீதியாக "பேரிடர் மேலாண்மை திட்டங்கள்" தயாரிக்கப்பட்டுள்ளதா?