December 5, 2025, 6:13 PM
26.7 C
Chennai

Tag: சுற்றுலா பயணிகள்

குற்றாலம் அருவியில் கொட்டும் நீர்! குளிக்க தடை

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதை அடுத்து குற்றாலம் பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருக்கிறது!