December 5, 2025, 9:11 PM
26.6 C
Chennai

Tag: ஜின்னா

காந்தி கொலையும் பின்னணியும்(பகுதி 18): அந்த 55 கோடி ரூபாய்…!

’’ பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை கொடுத்தே ஆக வேண்டும் ‘’ காந்தி உண்ணாவிரதம் மேற்கொள்ள இதுவும் ஒரு காரணம்!

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 15): மதரீதியில் நாட்டைப் பிரித்தும் முஸ்லிம்களுக்கு இங்கென்ன வேலை?!

நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்த பின்பு இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்பதாக எண்ணினார்கள். டெல்லி வாழ் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக திரும்பிய தங்கள் ஹிந்து சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 7): காஷ்மீரப் புயல்!

இந்த முறை ஜின்னாவின் ‘ நேரடி நடவடிக்கை ‘ மிகப் பெரிய தவறாக அமைந்தது. பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குச் செல்லும் இரு பாதைகளையும் அடைத்து விட்டு, ‘...

காந்தி கொலையும் பின்னணியும்: ஓடிய இரத்த ஆறு! கையறுநிலையில் தலைவர்கள்!

‘’ இப்படி அவசர அவசரமாக நீங்கள் வெளியேறினால், நாடெங்கும் பரவி வரும் வன்முறைகளை நாங்கள் எதிர்கொள்வது எப்படி?‘’ என்று கூட ஒரு காங்கிரஸ் தலைவர் கேட்டார்.