December 5, 2025, 4:38 PM
27.9 C
Chennai

Tag: தற்காலிக தலைவர் நியமனம்

காவிரி மேலாண்மை ஆணைய தற்காலிக தலைவர் நியமனம்! வேகமெடுக்கும் பணிகள்!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தற்காலிகத் தலைவராக மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன.