December 5, 2025, 6:40 PM
26.7 C
Chennai

Tag: துப்பாக்கி முனை

போலீஸின் துப்பாக்கிகள் மதிப்பு மிக்கவை! : ‘துப்பாக்கி முனை’ பேசுகிறது

படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. "கபாலி" "வி.ஐ.பி 2"படங்களுக்கு பிறகு "துப்பாக்கி முனை" படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது..