December 5, 2025, 4:37 PM
27.9 C
Chennai

Tag: நாமக்கல் திமுக.

ஸ்டாலினை காலையில் கைது செய்து ஏசி., மண்டபத்தில் வைத்திருந்து விடுதலை செய்வதை கைவிடுங்க: ஹெச்.ராஜா

 காலையில் கைது செய்து, ஏ.சி. வசதியுடன் கூடிய திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, பின்னர் விடுதலை செய்வதைக் கைவிட வேண்டும் என பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.