December 5, 2025, 11:34 AM
26.3 C
Chennai

Tag: நாயக்கர்

குடந்தையில் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்த… தஞ்சை நாயக்கன் விஜய ரகுநாதன்!

இன்றும் விஜய ரகுநாதன், கூப்பிய கரங்களுடன் பட்டாபிஷேக ராமனை தரிசித்தபடி, தன் ஆட்சிக் கால சாதனைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உணர்த்திக் கொண்டு... இந்தக் கோயிலிலே உறைந்திருக்கிறான்!

வினாத் தாளில் ஈவேரா., சாதிப் பேர போட்டவங்கள வேலைய வுட்டு தூக்குங்க…! கொடிபிடிக்கும் ஸ்டாலின்!

குரூப் 2 வினாத் தாளில் ஈ.வே.ரா.,வுக்கு சாதி அடையாளம் இடம் பெறக் காரணமானவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதற்காக, தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஈவேரா., பெயரை சாதியுடன் குறிப்பிட்டது தவறுதான்! டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்!

சென்னை: குரூப்-2 தேர்வில் ஈ.வே.ரா.வின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில், நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்று டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

அப்போது ராஜாஜி சொன்னார்... நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்? பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? - கேட்டார். ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? - என்றார்.