December 5, 2025, 7:01 PM
26.7 C
Chennai

Tag: பதவி விலகத் தயார்

திமுக., சுமத்தும் ஊழல் குற்றச்சாட்டுகள்: ஆதாரம் தந்தால் பதவி விலகத் தயார் என்கிறார் எஸ்.பி.வேலுமணி!

முன்னதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்த ஊழல் புகார்களைத் தொகுத்து, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதை அடுத்து, திமுக., .தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டார்.