December 6, 2025, 2:29 AM
26 C
Chennai

Tag: பார்வையற்ற ஆசிரியர்

பரபரப்புக்காக பரப்பி விட்டார்கள்! போராட்டத்தில் ஆசிரியர் இறக்கவில்லை!

இந்தச் செய்தி, அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மூலம், ஒருவர் மூலம் ஒருவர் என தவறான வகையில் சென்று சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் இறந்து விட்டார் என்றவாறு ஊடகத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆசிரியர் போராட்டத்திற்கே செல்லவில்லை.