December 5, 2025, 5:57 PM
27.9 C
Chennai

Tag: மத்திய அமைச்சர்

ஏபிவிபி.,யில் இருந்து பாஜக.,வுக்கு வந்து சாதித்த அனந்தகுமார்!

1996 நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி, தொடர்ந்து ஆறு முறை, பெங்களூரு தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து வந்திருக்கிறார். பெங்களூர் வளர்ச்சிக்கு தனது பெரும்பகுதி காலத்தை செலவிட்டவர்.

மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்! மோடி இரங்கல்! கர்நாடகாவில் 3 நாள் துக்கம்!

பெங்களுரூ: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்த அனந்த குமார் இன்று அதிகாலை காலமானார். புற்று நோய்க்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அனந்தகுமார் காலமானதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

3 மாதங்கள் தொடர்ந்து பொருள்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து!

ரேஷன் பொருள்களை 3 மாதம் தொடர்ந்து வாங்க வில்லை என்றால், குடும்ப அட்டைகளை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. ரேஷன்...