December 5, 2025, 8:17 PM
26.7 C
Chennai

Tag: மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்: இயக்குனர் அமரர் மணிவண்ணனின் மறுபக்கம்!

விவர்மாக நான் கேட்ட உடன், அட விடுங்க தம்பி, இந்த திராவிட பத்திரிகைகள், எழுத்தாளர்கள் இவனுங்க பாராட்டும், reviewக்கும் நாங்கள் போடும் வேஷமிது. சாமி இல்லை, மதச்சார்பின்மை என பேசும் அனைத்து சினிமாக்காரங்களும் வேஷம் போடுகிறோம், நான் உட்பட என்றார்.

அமரர் எழுத்தாளர் பாலகுமாரன்..! எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்!

எழுத்தாளனாக வாழ்ந்து ஜெயித்திருக்கிறேன் என்று நிறை மனதோடு சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பேர் ஏன் இந்தத் துறைக்கு வந்தோம் என்று அலுப்பையும் சலிப்பையும் வெளிப்படுத்தும்போது, அவருடைய தன்னம்பிக்கை பதில் எனக்கு உற்சாகத்தைத் தந்தது, எனக்கு மனச்சோர்வு வரும்போதெல்லாம் இந்த வார்த்தைகள் காதுகளுக்கருகில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டே விடைபெற்றேன்.