December 5, 2025, 11:59 PM
26 C
Chennai

Tag: மலேசிய விமானம்

4 வருடம் முன் காணாமல் போன மலேசிய விமானம்: தேடுதல் முடிந்ததாக அறிவிப்பு!

வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென காணாமல் போனதும், அந்த விமானத்தில் பயணித்த சுமார் 239 பேரின் நிலையும்  என்ன ஆனது என நான்கு ஆண்டுகள் கழித்தும் எந்தத் தகவலும் கண்டறியப் படாமல் போனது மலேசிய  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.