December 6, 2025, 1:45 AM
26 C
Chennai

Tag: ராகுல் டிராவிட்

இளம் பெண்ணை நெருக்கமாக விட்டு… ரகசிய கேமராவில்…! புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்!

டிராவிட் பாவம்... நல்ல மனுசன். சபல புத்திக்கு உட்படாதவர்.. நல்லவனாக இருக்கக் கண்டு அங்கிருந்து தப்பிய காட்சிகள் தற்போது வெளி வந்திருக்கின்றன! இல்லை என்றால் ... அன்றே அவரை ஒழித்துக் கட்டி இருப்பார்கள்!

இதற்குப் பெயர் ஜென்டில்மென் விளையாட்டா? டிராவிட் போல் நேர்மையாளர் உண்டா?

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்று வர்ணிப்பார்கள். கிரிக்கெட் இங்க்லீஷ் நாடுகளில் தோன்றி இங்கிலாந்தால் ஆளப்பட்ட நாடுகளில் பரவலாகி, காமல்ன்வெல்த் நாடுகளில் நங்கூரம் பாய்ச்சி நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.