December 5, 2025, 9:43 PM
26.6 C
Chennai

Tag: வட்டாரஅலுவலகம்

லஞ்சம் தந்தால் தான் வேலை முடியும்! பெண் அதிகாரி! வைரல் வீடியோ!

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில், நடிகர் செந்திலுக்கு பணம் கொடுத்தால்தான், விண்ணப்பத்தில் கையெழுத்து போடுவார். அதே பாணியில் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவருக்கு கையில் பணம் கொடுத்தால்தான், பைலை அடுத்த டேபிளுக்கு அனுப்புகிறார். அவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி உள்ளது.