தண்டவாளத்தில் விரிசல்! தாமதமான திருச்செந்தூர் ரெயில்!

thandavalam 1 - 2026

சீர்காழி அருகே ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து சென்னை சென்ற திருச்செந்தூர் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் சென்ற பாசஞ்சர் ரயில் இன்று காலை 6:10 மணிக்கு சீர்காழியை கடந்த போது ரயில் பாதையில் வழக்கத்திற்கு மாறான சத்தம் கேட்டுள்ளது.

இதுகுறித்து ரயில் டிரைவர் சீர்காழி ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் 6: 35 மணிக்கு வந்த திருச்செந்தூர் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

trian sirkazhi - 2026

தொடர்ந்து ரயில்வே பொறியாளர் மற்றும் ஊழியர்கள் ரயில் பாதையை சோதனையிட்ட போது பாதரக்குடி என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

நீண்டநேரம் போராடி ஊழியர்கள் விரிசலை சரிசெய்தனர். இதையடுத்து ஒரு மணிநேரம் தாமதமாக 6:40 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

வெயில் காலத்தில் இதுபோன்ற விரிசல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்ற ரயில்வே அதிகாரிகள் உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் இன்றி தடுக்கப்பட்டதாகக் கூறினர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories