தமிழகம்: ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பேருந்துகள் இயங்காது! அரசு போக்குவரத்து அதிகாரிகள் அறிவிப்பு!

bus 1

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.

தமிழகத்தில் 2 ஆயிரத்தை விட அதிகமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது அதில் , மே 3 க்கு பின்பு பணிக்கு வரும் அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் , தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசு பஸ்கள் இயக்கப்படாது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் , பச்சை மண்டல பகுதிகளில் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அரசு பஸ்களை இயக்குவதில் , தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கும். 100 கி.மீ சுற்றளவுக்குள் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வகையில் அரசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories