என்னடா… திமுக., வேட்பாளர் பட்டியலை வெளியிடச் சொன்னா… அதிமுக பட்டியல வெளியிட்டிருக்கீங்க..!

அடடே... அப்படியா? துணுக்குகள் நகைச்சுவை
stalin

என்னடா… திமுக., வேட்பாளர் பட்டியலை வெளியிடச் சொன்னா… அதிமுக பட்டியல வெளியிட்டிருக்கீங்க..!

மங்களகரமான வெள்ளிக்கிழமை நன்னாளில் இன்று திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுகவில் வேட்பாளர்களாக களம் இறங்குபவர்களில் சிலர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்பதால் இது ஏதோ அதிமுகவின் போட்டியாளர் பட்டியல் போல் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டல்களும் பதிவாகின்றன..


என்னடா திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடச் சொன்னா,
Second hand அண்ணாதிமுக வேட்பாளர் பட்டியல வெளியிட்டுகிட்டு இருக்கீங்க

செந்தில்பாலாஜி – கரூர்
தங்க. தமிழ்ச்செல்வன் – போடி
மார்க்கண்டேயன் – விளாத்திகுளம்
சேகர்பாபு – துறைமுகம்
லட்சுமணன் – விழுப்புரம்
அனிதா ரா.கி – திருச்செந்தூர்
முத்துசாமி – ஈரோடு
ராஜ கண்ணபன் – முதுகளத்தூர்
எ.வ. வேலு – திருவண்ணாமலை
சுப்புலட்சுமி ஜெகதீசன் – மொடக்குறிச்சி
செல்வராஜ் – திருப்பூர்
காந்திராஜன் – வேடச்சந்தூர்
KKSSR ராமச்சந்திரன் – அருப்புக்கோட்டை
ஆஸ்டின் – கன்னியாகுமரி

என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.