சமுத்திரக்கனிக்கு பளார் கொடுக்கும் களஞ்சி!

Published:

இயக்குனர் சமுத்திரக்கனி எடுத்த கொளஞ்சி படத்தில் வடக்கிலிருந்து வந்த சாமிகளை கோயிலுக்கு உள்ளே வைத்து விட்டு சொந்த சாமிகளை ஊருக்கு வெளியே வைத்திருக்கிறீர்களே என்று கேட்கும் வசனத்துக்கு பதில் கொடுக்கிறது இந்த குறும்படம்

கொளஞ்சிக்கு பதில் கொடுக்கும் இந்தக் களஞ்சி பேசும் வார்த்தைகள் பளீர் ரகம்…

காவியில் கறை பட்டால் தோய்த்து கறையை நீக்கி விடலாம்.. ஆனால் கறையையே ஆடையாக போட்டுக் கொண்டு திரியும் நீங்கள் முதலில் உங்கள் கறைகளை களையப் பாருங்கள் என்ற சவுக்கடி வகனம் நிச்சயம் சமுத்திரக்கனியின் காதுகளில் ஏறாது ..

ஏனென்றால் மூளைக்கும் காதுக்கும் தொடர்பு உண்டு. மூளை மழுங்கிப் போனவனுக்கு காதில் நல்ல வார்த்தை மானதுதான்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img