செய்திகள்… சிந்தனைகள் – 29.10.2019

Published:

அரசு நிர்ணயித்த நேரத் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 497 பேர் மீது வழக்கு.

பாகிஸ்தானில் அஹமதியா பிரிவின் 70 ஆண்டு பழமையான மசூதி இடிப்பு.

ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க கேபினட் ஒப்புதல் கோரியுள்ளது பாதுகாப்பு அமைச்சகம்

நாடு முழுவதும் 3360 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட துருக்கி மற்றும் மலேசியாவிற்கு இந்தியா பொருளாதார நெருக்கடி கொடுத்துள்ளது.

Related articles

Recent articles

spot_img