செய்திகள்… சிந்தனைகள்… – 13.11.2019

வீடியோ

அயோத்தி தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடி இருக்கும். – காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ராகுல் காந்தியை விசாரிக்கவேண்டும். – நக்ஸல் பின்ணனிக் கொண்ட முகிலன்

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

திருப்பூரில் கோவில் நில குடியிருப்பு பட்டா பெறுவதற்கான மக்கள் கூட்டமைப்பின் கருத்தரங்கத்தை ரத்து செய்யக் கோரி யுவசேனா அமைப்பு காவல்துறையிடம் கோரிக்கை

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 1800 என்.ஜி.ஓக்களின் பதிவு ரத்து.

அயோத்தியில் ராமர் ஆலயம் கட்ட வேண்டி 83 வயதான பெண்மணி 27 ஆண்டுகளாக விரதம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.