பாரத நாட்டில் குடியுரிமை வழங்குவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் உள்ள முஸ்லீம் அல்லாத மதத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் பாராளுமன்றத்தில் விளக்கியதைத் தமிழில் கேட்போம்

