திருவள்ளுவர் விவகாரம் – திமுக பாஜக மோதல்.
தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு
வடை கேட்டு டீக்கடையில் தகராறு செய்த திமுக பிரமுகர் கைது.
ஜம்மு காஷ்மீர் மாநில பள்ளிகளில் 12வது வகுப்பு பொது தேர்வு 99% மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
சட்ட பிரிவு 370ஐ காங்கிரஸ் பலமுறை வலுவிலக்கச் செய்தது. 370 நீக்கத்திற்கு எதிர் இல்லை – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்