செய்திகள்… சிந்தனைகள்… – 10.02.2020

Published:

1. RSS இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பி.பரமேஷ்வரன் அவர்கள் நேற்று காலமானார்.

2. CAA வுக்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 2 கோடி கையெழுத்து பெற்றதாக ஸ்டாலின் ட்வீட்.

3. இலங்கை பிரதமர் ராஜபக்‌ஷே விடம் இலங்கை தமிழர்களுக்காக கோரிக்கை வைத்தார் பிரதமர் மோடி.

4. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 3470 பேரில் 3450 பேர் விடுதலை – வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன்.

5. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பயங்கரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

6. SI வில்சன் கொலை தொடர்பாக கைதான செய்யது அலி, நாடு முழுவதும் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு தகவல் பரிமாற்றம் செய்துள்ளது அம்பலம்.

Related articles

Recent articles

spot_img