செய்திகள்… சிந்தனைகள்… – 11.02.2020

வீடியோ

நெல்லை பேட்டையில் ஹிந்து கடைகள் மீது இஸ்லாமியர்கள் வெறியாட்டம்.

சபரிமலை தொடர்பான வழக்கை 7 கேள்விகளின் அடிப்படையில் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு.

4 மாத குழந்தை கூட போராட்டத்தில் கலந்து கொள்ளுமா என்று ஷாஹின்பாக் போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி?

பாபர் மசூதி இடிபாடுகளை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் மறுப்பு.

ஜாமியா மிலியா மாணவர்களின் நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி தடியடியில் முடிந்தது.

இடஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.