செய்திகள்… சிந்தனைகள்… – 03.03.2010

Published:

சமூகவலைதளங்களில் இருந்து வெளியேற போவதாக பிரதமர் நரேந்திரமோடி ட்வீட்.

கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க 0.125% நிலங்களே கையகப்படுத்த உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

370 ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி.

நரேந்திர மோடி அரசை இந்திய முஸ்லீம்கள் நசுக்க வேண்டும் – IS பயங்கரவாத அமைப்பு

சீனா தடுப்புக்காவல் மையங்களில் இருக்கும் உய்கர் முஸ்லீம்களை கொத்தடிமைகளாக மாற்றி விட்டது சீன அரசு.

உஸ்பெக்கிஸ்தானை சேர்ந்த 22வயது பெண் போலி ஆதார் வைத்திருந்ததற்காக மதுரையில் கைது.

Related articles

Recent articles

spot_img