சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் அவர் உபயோகித்த பயன்படுத்திய கார் இப்போது மகேந்திரா நிறுவனத்தில் இருக்கிறது, ⭐தனுஷே காரை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனையடுத்து, இப்படத்தில் ரஜினியுடன் நடித்த நாய் (மணி) ரூ. 2 கோடி வரை விலை பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து நாயின் உரிமையாளர் சைமன் கூறுகையில், “மணியை விலைபேச ரூ. 2 கோடி வரை கேட்கின்றனர். ஆனால் நான் எனது மணியை விற்பதாக இல்லை. இந்த நாயின் மீது ரஜினி மிகுந்த பாசம் வைத்திருந்தார், நாயுடன் நடிக்கும் காட்சி இருக்கும் நாளில் அவர் தவறாமல் தனது மணிக்கு பிஸ்கட் வாங்கி கொண்டு வருவார்” என்று கூறியுள்ளார்
ரஜினியுடன் நடித்த நாயின் விலை என்ன தெரியுமா?
Popular Categories



