குஜராத் ஜாம்பநகரில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் விமானம் விழுந்து தொருங்கிறது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்து விமானிகள் இரண்டு பேரும் பாராசூட் உதவியுடன் வெளியே குதித்து தப்பினர்.
Related News Post: