December 5, 2025, 3:39 PM
27.9 C
Chennai

Tag: விமானம்

விமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்! காரணம் இது தான்!

அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை அவசரமாக திறந்தவிட்டார். இதனால் பயணிகள் அதிர்சசி அடைந்து அலறினர்.

விமானங்கள் ரத்து! புல் புல் புயல்!

மாலை 6 முதல் நாளை காலை 6 மணி வரை அனைத்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான அதிகாரிகளை மிரள வைத்த ஆடை விவகாரம்! இளம்பெண் செய்த செயல்! வைரல் புகைப்படம்!

உடனே அந்த பெண் தன் புத்திசாலிதனத்தால் முடிவு எடுத்து தனது சூட்கேஸிருந்த தனது உடைகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக அணிந்துள்ளார்.அதன் பின் அவரது சூட்கேஸ் எடை 6.5 கிலோவாக குறைந்தது. அதன்பின் அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.

இண்டிகோ விமானத்தின் என்ஜினில் தீ! விமானி சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்!

அதைக் கண்ட விமானி, தீ பிடித்த என்ஜினை அணைத்துவிட்டு மற்ற என்ஜின் மூலமாக விமானத்தை இயக்கி, கோவா விமான நிலையத்துக்குத் திருப்பினார். விமானம் அங்கு பத்திரமாகத் தரையிறங்கியது தாம்தான் பயணிகளுக்கு உயிரே வந்தது.

தரையிரங்கும் போது ஏற்பட்ட விமான விபத்து !

டெல்லியில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தானிபூர் விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 2 விமானிகள் உள்ளிட்ட 6 பேர் இருந்தனர்.

ரஃபேல்… ராகுல்…! ரிலையன்ஸ் ஒப்பந்தம் எப்போது? சில தகவல்கள்!

- ஏற்கனவே பல ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் ஹோலோங் இப்படி பொறுப்பற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது, ராகுல் காந்தித்தனம். பிரான்சில் Confidentiality Agreement பலமானது. அதன் படி ஹோலோங் மேலும் சிக்கலில் விழலாம். அரசியல் ஆதாயம் பிசுபிசுத்தது.

தமிழிசை விமான தகராறு: வழக்கு பதிவு செய்த அதிகாரி ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன்

விசாரணை அதிகாரி, வரும் 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது மாநில மனித உரிமை ஆணையம். அதே போல், சோபியாவின் தந்தை சாமிக்கும் 24ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

இன்றைய தக்காளிச் சட்னியே நாளைக்கு எல்லோருக்கும் ரெத்தம்…!

இன்றைய தக்காளி சட்னியே நாளைக்கு எல்லாருக்கும் ரத்தம்.. அதிகம் படிச்சி வெளிநாட்டுக்கெல்லாம் போற பொண் ணுக்கு விமானத்தில் கத்தி கலாட்டா பண்ற துக்கு சட்டப்படி தப்புன்னு...

நாசமாய்ப் போன கருத்துச் சுதந்திரம்! #சோபியா #தமிழிசை

விமானப் பயணத்தின்போது, பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை தொந்தரவு செய்யும் விதமாக பாஜக அரசை எதிர்த்து கோஷமிட்ட இளம்பெண் லூயிஸ் சோஃபியா கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில்...

செஷல்ஸ் அதிபருக்கு டோர்னியர் விமானத்தை பரிசளித்த இந்தியா.. !

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள செஷல்ஸ் அதிபர் டேன்னி ஃபாரேவுக்கு நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை பரிசளித்தார். 6 நாள்...

குஜராத்தில் படை விமானம் விழுந்து நொறுங்கியது

குஜராத் ஜாம்பநகரில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் விமானம் விழுந்து தொருங்கிறது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. விமானத்தில்...

கியூபா விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலி

கியூபாவின் தலைநகரான ஹவானாவிலுள்ள மார்டி சர்வதேச விமான நிலையம் அருகே போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று கியூபாவின் அரசு ஊடகம்...