03/07/2020 12:02 PM
29 C
Chennai

விமான அதிகாரிகளை மிரள வைத்த ஆடை விவகாரம்! இளம்பெண் செய்த செயல்! வைரல் புகைப்படம்!

Must Read

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி.. ஆய்வுக்கு பின் முடிவு! செங்கோட்டையன்!

கறவை மாடுகள் வாங்க விவசாயிகளுக்கு ரூ.28 ஆயிரம் வட்டி இல்லாமல் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா: நல்ல பலன் தரும் இரண்டு ரூபாய் மாத்திரை! மருத்துவரின் ஆய்வு முடிவு!

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு நல்ல பலனை தருவதாக ஆராய்ச்சி முடிவை வெளியிட்டு உள்ளார்.

24 தனியார் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடக்கம்! கட்டணம் உயரும் அபாயம்!

''ரயில்வேத் துறையில் தனியார் ரயில்களை இயக்குவதால், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ரயில் கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது.
dress விமான அதிகாரிகளை மிரள வைத்த ஆடை விவகாரம்! இளம்பெண் செய்த செயல்! வைரல் புகைப்படம்!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்ற இளம் பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணம் செய்வதற்காக விமான நிலையம் வந்துள்ளார்.

அப்போது அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
அவர் கொண்டு வந்த சூட்கேஸில் 9 கிலோ எடை இருந்ததால் அதிகாரிகள் அவரது உடைமைகளை நிராகரித்துள்ளனர்.

உடனே அந்த பெண் தன் புத்திசாலிதனத்தால் முடிவு எடுத்து தனது சூட்கேஸிருந்த தனது உடைகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக அணிந்துள்ளார்.அதன் பின் அவரது சூட்கேஸ் எடை 6.5 கிலோவாக குறைந்தது. அதன்பின் அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.

இந்த அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad விமான அதிகாரிகளை மிரள வைத்த ஆடை விவகாரம்! இளம்பெண் செய்த செயல்! வைரல் புகைப்படம்!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
899FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

More Articles Like This