செய்திகள்… சிந்தனைகள்… – 04.03.2010

Published:

அறநிலையத்துறை ஊழியர்கள் அனைவரும் ஹிந்து மதத்தை பின்பற்றுவதாக 8 வாரத்திற்குள் உறுதிமொழி எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.

மேற்குவங்கத்தில் இருக்கும் பங்களாதேஷிகள் அனைவரும் இந்திய குடிமக்களே – மம்தா

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐ.நா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல், இந்தியா பதிலடி.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் தந்தை மகள் கைது.

CAA க்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு தன்னை கணவர் கட்டாயப்படுத்துவதாக உ.பியில் பெண் புகார்.

டெல்லி கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாருக் உ.பி பைரேலியில் கைது.

Related articles

Recent articles

spot_img