பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் மக்கள் விளக்கேற்றினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் கொரோனா நோயாளியை சிகிச்சைக்கு அழைக்கச் சென்ற சுகாதாரத்துறை அதிகாரி மீது முஸ்லீம்கள் தாக்குதல்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 571. புதியதாகக் கண்டறியப்பட்ட 86பேரில் 85பேர் தப்லீக் மாநாட்டிற்குச் சென்றவர்கள்.
மலேசியாவிற்கு தப்ப முயன்ற 10 தப்லீக் ஜமாத்தினர் சென்னையில் பிடிபட்டனர்.
தப்லீக் ஜமாத்தினரை மாநிலத்தை விட்டு தப்பி ஓட உதவி செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்
வெளிமாநில தொழிலாளர் முகாமில் அசைவ உணவு கேட்டு உணவு பொட்டலங்களை தூக்கி எறிந்தனர் வங்க தேச வந்தேறிகள்.
தப்லீக் ஜமாத் சுயரூபத்தை காட்டினால் தாங்க முடியாது – ஊடகங்களுக்கு மெளலானா எச்சரிக்கை.
இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரத்தை அரசு தடுக்க வேண்டும். – இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை