செய்திகள்….சிந்தனைகள்… – 24.06.2020

சீன எல்லைப் பிரச்சினையை மத்திய அரசு சரியாக கையாளவில்லை – சோனியாகாந்தி

இராணுவ வீரர்களை அவமதிக்கும் தமிழக குவாரண்டைன் செண்டர்கள்.

உலகநாடுகள் இந்தியாவுடன் நியாயமாக நடந்துக் கொள்ள வேண்டும். – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் டில்லியில் திறக்கப்படுகிறது.

வீடுகளில் ஜபக்கூட்டம்; பரவும் கொரோனா

- Advertisement -