மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை… அமைதியாக விளையாடிக் கொண்டும் உணவை எடுத்துக் கொண்டும் அதுபோக்கில் இருந்த இந்த யானை செய்த காரியம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன செய்தாரோ…? திடீரென உதவியாளரை யானை தாக்க, அதற்கு பாகன் யானையை கடுமையாகத் தாக்கும் காட்சிதான் இது… இதைக் கண்ட பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்…
Popular Categories



