விருகம்பாக்கம் சேலம் ஆர்..ஆர் அன்பு பிரியாணி கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்சிங் சண்டை போடும் விருகம்பாக்கம் திமுக., தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10 பேர் போடும் சண்டை…- என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ…
Senkottai Sriram
https://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |


