தேனி பழனிசெட்டிபட்டி பேருந்து பணிமனை முன்பு பள்ளி கல்லூரிகள் திறந்து பல மாதங்கள் ஆகியும் அரசு பேருந்து இலவச பயண அட்டை வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்திய கல்லூரி மாணவ – மாணவிகள் எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர் நாகராஜன் தலைமையில் போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோர் கைது !போலீசார் நடவடிக்கை.
Popular Categories



