புதிய இந்தியாவின் நிர்வாகச் சிற்பி

வீடியோ

இந்தியா முழுவதும் இன்று நாம் தங்குதடையில்லாமல் செல்வதற்கு காரணம் சர்தார் வல்லப பாய் படேல்!

சிவில் சேவை அமைப்பு, நவீன காவல்துறை அமைப்பு, பெண்களுக்கு அரசியலில் ஆக்கபூர்வமான பங்களிப்பிற்கு தேவையான நடவடிக்கை, பஞ்சாயத்து அமைப்பு என்று புதிய இந்தியாவின் நிர்வாகத்தை செதுக்கிய சிற்பி படேல்! என்று பிரதமர் மோடி அவர்கள் உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லப பாய் படேலின் சிலை திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.