சர்தார் படேலின் இந்த திருவுருவச்சிலை அவருடைய மனவுறுதி, பெரும்திறமை, முயற்சி போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக விண்ணை முட்டி நிற்கிறது!
நாட்டிடம் எத்தனை உரிமைகளை நாம் எதிர்பார்க்கறோமோ, அதே அளவிற்கு நம்மோட கடமைகளும் இருக்கிறது என்கிற சர்தார் படேலின் ஆணித்தரமான உணர்வை இந்த வானுயர்ந்த சிலை நமக்கு என்றும் அளிப்பதாய் இருக்கட்டும்! என்று நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் படேலின் சிலை திறப்புவிழாவில் முழங்கினார்.
அந்த உரையின் தமிழாக்கம்..



