வைரமுத்துவின் தமிழாற்றுப்படை – 1 – எம்பெருமான் இராமன் மீது அவதூறு!

Published:

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை – 1 – எம்பெருமான் இராமன் மீது அவதூறு

வைரமுத்து சமீபத்தில் வெளியிட்ட நூல் தமிழாற்றுப்படை. இந்நூலில் எம்பெருமான் ஸ்ரீ ராமனை சித்த ஸ்வாதீனம் இல்லாதவன் என்று அவதூறு பேசுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கம்பராமாயணத்திற்கு திரித்து பொருள் கூறியுள்ளார். வைரமுத்துவின் தீய நோக்கத்தையும் திரிபு வாதத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் பால கௌதமன்!

தெய்வத் தமிழைக் காப்போம்! தமிழ்த் துரோகிகளை வேரறுப்போம்!

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img