திருவெம்பாவை – பனுவல் 1 (பாடல்)

வீடியோ

மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள்.

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பனுவல்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பனுவலையும், விளக்கத்தையும் நமக்காக வழங்க இருக்கிறார் வழக்கறிஞர் திரு. பால சீனிவாசன் அவர்கள்.

முதல் பனுவல்:
”ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி” என்று தொடங்கும் இந்த பனுவலில் ஒரு தோழி தன் இன்னொரு தோழியை அதிகாலையில் எழுப்பி அந்த பரம்பொருளான சிவனை வழிபட அழைக்க வருகிறாள். ஆனால், அந்த வீட்டினுள் இருக்கும் தோழியின் நிலையோ வீதியில் சிவனின் நாமங்கள் கேட்கின்றனவாம் அதை கேட்டவுடனேயே இவள் சிவனில் லயித்து தன் நிலை மறந்து இருக்கிறாளாம்! என்னே பக்தி!

வாருங்கள்! பக்தி ரசத்தை அனுபவிப்போம்!

நாமும் திருவெம்பாவை பாடல்களை மாதங்களில் உயர்ந்த இந்த மார்கழியில் பாடி இறையருள் பெருவோம்!

அனைவருக்கும் பகிர்வோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.