திருவெம்பாவை – பனுவல் 2 (பாடல்)

Published:

மார்கழி இரண்டாம் நாளான இன்று திருவெம்பாவையின் இரண்டாம் பனுவலை காண இருக்கிறோம்.

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் என்ற தொடங்கும் இப்பனுவலில்

தேவர்கள், வழிபடுவதற்கு, நாணுகின்ற, தாமரை மலர் போன்ற திருவடியை, தந்தருள, எழுந்தருளுபவனும், ஒளி உருவனும், சிவபுரத்தவனுமான, தில்லைச் சிற்றம்பலத்து இறைவனை வழிபட இப்பாடல் மூலம் நம்மை அழைக்கிறார் மாணிக்கவாசகர். இப்பாடல் உரையாடல் வடிவில் வடித்துள்ளார்.

இப்பாடலின் முழுவிளக்கத்தையும் நமக்காக திரு. பால சீனிவாசன் அவர்கள் தர இருக்கிறார்.

வாருங்கள் பக்தியுடன் இந்த பனுவலை நாமும் பாடுவோம்! சிந்திப்போம்!

அனைவருக்கும் பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img